“குடும்ப ஆட்சி”… திமுகவினர் கொதிப்பில் உள்ளனர்… இது நிச்சயம் அதிமுகவிற்கு சாதகமாக அமையும்… வைகை செல்வன்…!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த ஆலோசனை கூட்டம் எழுச்சிமிக்க கூட்டமாக…
Read more