பொய்யான விளம்பரம் செய்தால் 5 வருடம் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் – மத்திய அரசு உத்தரவு!

அழகு சாதன பொருட்கள் குறித்த விளம்பரங்கள் உண்மைக்கு புறம்பாக விளம்பரப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம்…