ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன?…. காரணம் இதுதான்….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்பதை…

Read more

Other Story