நாங்களும் வொர்க் அவுட் பண்ணுவோம்.. அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைக்க பூனைக்கு டயட்.. சுவாரஸ்ய சம்பவம்..!!
மேற்கு ரஷ்யாவில் உள்ள பெர்மில் பகுதில் ‘க்ரோஷிக்’.என்ற பூனை 17 கிலோ எடையுள்ள ஒரு பூனை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு பூனை 4-5 கிலோ எடை கொண்டிருக்கும். ஆனால் இந்த பூனையின் எடை மிக அதிகமாக இருப்பது…
Read more