குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!
திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…
Read more