“5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்த வாலிபர்…” மிரட்டிய பெற்றோர்…. 21 வயதில் உயிரை விட்ட பரிதாபம்…. பகீர் சம்பவம்…!!
தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜே ஜே நகர் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மதன்(21) பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மதனும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…
Read more