“30 வயது நடிகைக்கு ஜோடியாக 65 வயது நடிகர்” சோஷியல் மீடியாவில் ஒரே ட்ரோல்… பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்..!!
நடிகை மாளவிகா மோகன்மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். விரைவில் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் மூலமாக தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார் . மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஹிருதயபூர்வம் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட…
Read more