பெண்களே…. சைபர் குற்றங்களுக்கு இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர்…
Read more