“உன்ன பார்த்தா நடிகை மாதிரி இல்ல”.. 25 ஆடிஷன்களில் நிராகரிப்பு… வேதனையில் தவித்த பிரபல நடிகை.. ஆனால் இன்றோ புகழின் உச்சியில்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான…
Read more