ஓசில பாணி பூரி தரல…. விற்பனையாளர் அடித்துக் கொலை….? போலீஸ் விசாரணை….!!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்திரா. பாணி பூரி விற்பனை செய்யும் இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த ஒரு கும்பல் இலவசமாக பாணி பூரி கேட்டு தகராறு செய்துள்ளது. பிரேம் சந்திரா பானி…
Read more