“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”…. திமுக எம்.பி ஆ.ராசா போட்ட பரபரப்பு பதிவு…!!!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 இல் முழு மெஜாரிட்டி பெற்றது. பிறகு 2019 ஆம் ஆண்டு அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் முழு மெஜாரிட்டி பெறவில்லை. கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான…
Read more