இந்தியாவில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைவு…. வெளியான தகவல்….!!!
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.85 ஆக இருந்தது. இந்த பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 4.95 ஆக குறைந்துள்ளது. இது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதார…
Read more