நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!
டெல்லியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் அதிகாரப்பூர்வ இல்லமான தீன் மூர்த்தி வீட்டில் 16 வருடங்கள் வாழ்ந்தார். அவரது நினைவாக கடந்த 1964-ம் வருடம் முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகிறது. அதோடு ஒரு தன்னாட்சி…
Read more