“நெல் கொள்முதல் விதிமுறைகள்”…. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்….!!!!
நெல்கொள்முதல் விதிமுறைகளில் உரிய தளர்வு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளிலுள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர்…
Read more