பண தகராறு: தாடி பாலாஜியின் மனைவி மீது புகார்…. போலீஸ் விசாரணை….!!!!
மாதவரம் பொன்னியம்மன்மேடு விபிசி நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் கலை செல்வன்(29). இவர் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலை…
Read more