“இந்தியா மீது தாக்குதல் நடத்தலனு அப்பட்டமா பொய் சொல்றாங்க”… பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது… விக்ரம் மிஸ்ரி…!!!
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம்…
Read more