“தூங்கும் போது தெரியாமல் ஏர் கூலர் மீது கால் வைத்த 12 வயது சிறுமி”… தாயின் மீது கை போட்டதால்… இரவிலேயே பிரிந்த தாய்-மகள் உயிர்.. இப்படியா நடக்கணும்..?
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குல்லா தாண்டா பகுதியில் பிரகலாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்காபாய் (36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரு மகள்களும் இருந்துள்ளனர். இவர்களுடைய இளைய மகள் வாணிஸ்ரீ-க்கு 12 வயது ஆகும்…
Read more