Breaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… கடந்த 6 நாட்களில் ரூ. 2560 குறைவு…!!!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8915…
Read more