இதுதான் உலக கிரிக்கெட் தொடர் லட்சணமா..? வெளிய சொல்லவே சங்கடமா இருக்கு…. விமர்சித்த டேவிட் லாய்ட்..!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி…
Read more