டெல்லிக்கு செல்லும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று(ஜன,.16)  காலை 11 மணிக்கு ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது குறித்து ஆலோசிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.…

Read more

Other Story