அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி.!!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அஜித் திவாரியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ 20 லட்சம்…
Read more