புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி பாஜக வேட்பாளர் செல்வகணபதி!

புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜக வின் செல்வகணபதி போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி…