உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!
லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…
Read more