மரியாதை ரொம்ப முக்கியம்…. நான் டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன்…. நடிகை பார்வதி அதிரடி…!!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் மற்றும் மரியான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள…
Read more