“சர்வதேச புத்தக கண்காட்சி”… இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்….!!!!
சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதே வளாகத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
Read more