சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…
Read more