குரங்கு காய்ச்சல் பாதிப்பு… தமிழக சுகாதாரத்துறை அவசர உத்தரவு…!!!

தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் குரங்கு காய்ச்சல் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகி உள்ள நிலையில் 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும்…

Read more

அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு…. தமிழக சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை..!!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தற்போதைக்கு 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இரண்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சலின் தீவிரம் கருவி தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில்…

Read more

Other Story