காவல்துறை அதிகாரியே இப்படி செய்யலாமா…? பெட்ரோல் போட பணம் கேட்ட ஊழியருக்கு நேர்ந்த கொடுரம்…!!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கு அணில் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக காவல்துறை அதிகாரியான சந்தோஷ் குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் அணிலிடம் ரூ.2100க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினார்.…
Read more