விளையாடிய 2 வயது சிறுவன்… கவ்வி சென்ற கழுதைப்புலி.. கதறியபடி 3 கி.மீ. துரத்தி சென்ற தாய்..!!!
சத்தீஸ்கரில் வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு வயது மகனை கழுதைபுலி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் வாசலில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து இதனை…
Read more