Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா…? சென்னை உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!!
அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு…
Read more