பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர் கைது… பகீர் பின்னணி இதோ…!!!
புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…
Read more