“வலிமை, ஞானம், மன உறுதியைப் பெற்ற சக்தி வாய்ந்த தலைவர்கள்”… பிரதமர் மோடியையும், ஷெபாஷ் ஷெரிப்பையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டிய டிரம்ப்..!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக…
Read more