முத்தமிழ் முருகன் மாநாடு 2024…. ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 பழனியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கவும் ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும் https:/muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.…
Read more