அடிக்கடி குடும்ப தகராறு… மனைவி, மகன்களை கொன்று ஆட்டோ டிரைவர் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்…!!!
தர்மபுரி மாவட்டம் மணிகட்டியூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான சிவன் (38) தன்னுடைய மனைவி நந்தினி (28) , மகன்களான அபினேஷ் (6), தர்ஷன்(5) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு…
Read more