அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின்…
Read more