பாஜகவினர் உத்தமபுத்திரர்களா ? அங்க ரெய்டு அனுப்புங்க… கே.எஸ் அழகிரி காட்டம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எந்தெந்த மாநிலங்களில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக கட்சி வெற்றி பெறுமோ, அங்கெல்லாம் இந்த காரியத்தை செய்றீங்க. நான் கேட்கிறேன்…. பாரதிய ஜனதா ஆளுகின்ற ஒரு மாநிலத்திலையாவது இந்த ரெய்டு நடந்து…
Read more