இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி 1040 Specialist Cadre Officers அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் சென்ட்ரல் ரிசர்ச் குழு, ரிலேஷன்ஷிப் மேனேஜர் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.