கர்நாடகா, கன்னேரியில் உள்ள காட சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமிகள் (82) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். PM மோடி அவரிடம் போனில் நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சித்தேஸ்வரா சுவாமிகள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார் என்று ட்வீட் செய்துள்ளார்.