அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது.

அந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்.பி. ஜெயக்குமாருக்கு பதில் திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.