தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் மற்றும் அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் அயலான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் பிரபல நடிகை ஆஸ்னா சவேரி நடிகர் சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்யும் அதே ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்கிறார். மேலும் ஜிம்மில் வைத்து சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ஆஸ்னா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)