தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று மக்கள் அனைவரும் கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் பாரம்பரிய உடையில் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

அந்த வகையில் பொங்கல் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை திரைபிரபலங்கள் பலரும் தங்களின் இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இதோ உங்களுக்காக புகைப்படங்கள்.