சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் அங்கு வந்து மாதேசிடம் தகராறு செய்துள்ளார். மேலும் வெங்கடேஷ் மாதேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மாதேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசை கைது செய்தனர்.
டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…
Read more“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…
Read more