ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய சேவைகளை தற்போது கொண்டு வந்துள்ளது. உறுப்பினர் போர்ட்டலில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டு விருப்பத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் இந்த ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். PF பாஸ் புத்தகம் சரிபார்க்கும் சேவைகளும் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு pf வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.