சமூகவலைத்தளத்தில் பள்ளி ஆசிரியையின் டான்ஸ் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இப்போது வெளியாகியுள்ள காணொளியில் ஒரு ஆசிரியர் வகுப்பில் டான்ஸ் ஆடுவதை காண முடிகிறது. அதாவது, வகுப்பில் “பேபி மேரே பர்த்டே பர்” எனும் ஹரியானா மாநிலத்தின் குத்தாட்ட பாடலுக்கு ஆசிரியர் நடனமாடுவதை வீடியோவில் காணலாம். அவர் எப்படி நடனம் ஆடுகிறார் என்பதை நீங்கள் வீடியோவில் பார்த்தால் கட்டாயம் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Farana Arshad Khan (@farana375)