
பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் .பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது. ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை போன்ற இடங்களிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இங்கு சிறுமி ஒருவர் ராட்சத பாம்புகளுக்கு இடையே படுத்து உறங்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram