உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதனால் மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு வாட்ஸ் அப் செயலியை ஒரே சமயத்தில் 4 பேர் வரை தங்கள் செல்போனில் பயன்படுத்தும் முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதை அறிமுகப்படுத்துவது தொடர்பான மற்றொரு அப்டேட்டை தற்போது மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது whatsapp கணக்கை ஆண்ட்ராய்டில் வாடிக்கையாளர்கள் தங்கள் i pad உடன் இணைக்கும்படியான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.