NEET UG 2024 விண்ணப்பங்களை திருத்த NTA வாய்ப்பளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அதன் பிறகு எடிட் ஆப்சன் வழங்கப்பட மாட்டாது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. இந்த தேர்வு மே ஐந்தாம் தேதி ஆப்லைன் முறையில் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 8ம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
NEET UG 2024… விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
இன்று(ஜூன் 1) முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்… மக்களே உடனே நோட் பண்ணுங்க….!!!
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி ஜூன் 1 இன்று முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம். எரிவாயு சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள்…
Read moreALERT: பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!
கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும்…
Read more