
லியோ திரைப்படத்திற்கான அப்டேட் ஒன்றை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கான அப்டேட்கள் கடைசியாக ஜூலை 29ஆம் தேதி சஞ்சய் டூட் அவர்கள் பிறந்தநாளன்று antony das என்ற Glimpse வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கு பின் அப்டேட் ஏதும் வராததால் ரசிகர்கள் இணையத்தில் தொடர்ச்சியாக அப்டேட் கொடுக்கும்படி தயாரிப்பு நிறுவனத்திடம் வலியுறுத்தி வரவே,
நேற்று மாலை சரியாக 06.07.00 நேரத்தின் போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், இன்னும் தளபதி விஜய் அவர்களின் 67 வது படம் திரையரங்கில் வெளியாக சரியாக 67 நாட்கள் இருப்பதாகவும், #67daysforthalapthy67 என்ற ஹாஷ்டேக் உடன் அதுதான் கணக்கு புரியுதா உனக்கு என நேரம் நாள் என அனைத்தும் தளபதி 67ஐ குறிக்கும்படி ட்விட்டரில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.
At 06:07 PM, we realized that Thalapathy’s 67th film, #Leo, will roar onto the screens in just 67 days.#67DaysForThalapathy67.. Adhu dhaan kanakku, puridha unaku 💣#Thalapathy @actorvijay sir,@Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @trishtrashers…
— Seven Screen Studio (@7screenstudio) August 13, 2023