பாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (பிப். 29) நிறைவடைகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான காலக்கெடுவை மார்ச் 31ஆம் தேதி வார நீட்டித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருக்கிறது. ‘ஒரே வாகனம், ஒரே Fastag’ என்ற திட்டத்தின் மூலம், ஒரே Fastag-ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது, ஒரே வாகனத்திற்கு பல Fastag-களை பயன்படுத்துவது தவிர்க்க முடியும். உடனே KYC அப்டேட் பண்ணுங்க.