தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர்தான் நடிகை அமலாபால். இதையடுத்து இவர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உட்பட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கடாவர், தி டீச்சர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதோடு இவர் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் அமலாபால் தன் இணையப்பக்கத்தில் கவர்ச்சி உடையில் நடனமாடும் வீடியோவை  பகிர்ந்து உள்ளார். மேலும் அப்பதிவில் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)